சனி, 27 நவம்பர், 2010

பயப்படாம பாருங்க.....

தயவுசெய்து இருபது வினாடிகள் இமைக்காமல் பார்க்கவும்.

24 கருத்துகள்:

  1. ஏன்?! ஏன்?!! ஏன் இந்த கொலைவெறி?!!!!

    பதிலளிநீக்கு
  2. வைகை said...

    ஏன்?! ஏன்?!! ஏன் இந்த கொலைவெறி?!!!!


    .... Ditto!

    பதிலளிநீக்கு
  3. நல்லா தான போய்க்கிட்டு இருந்துச்சி...

    பதிலளிநீக்கு
  4. ஏன் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  5. ஐயையோ சும்மா என் ப்ளாக் நோன்டிட்டு இருந்தேன் .வம்பா கூட்டிட்டு வந்து இப்படி பயமுருத்திருரீங்களே

    பதிலளிநீக்கு
  6. இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. எப்படியெல்லாம் யோசிக்கிராணுக...
    ஒரு இருட்டும் இல்லை,கொழுசு சத்தம் கேட்கவில்லை,மல்லிகைப் பூ மனம் மனக்கவில்லை,ஜன்னல் கதவு,டமால்,டமால்னு அடிக்கலை,அப்புறம் எங்குட்டு இருந்து வந்துச்சு இந்த பேயி !!!

    நான்கூட ஏதோ ஒரு அரசியல் தலைருக்குத்தான் இந்த நாக்காலி ஆடிக்கிட்டு இருக்குனு பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  8. 20 வினாடிகளென்ன 30 வினாடிகள்கூட இமைக்காம ப்பாத்தாச்சு. என்ன சொல்லவரீங்க??!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  9. இப்புடி பூச்சாண்டி காட்டியால் இனிமே
    உங்க புளொக்குப் பக்கம் வரமாட்டேன்...
    (சும்மா லுலுலுலு)

    வாழத்தக்கு நன்றி சகோதரா... நீங்க சொல்லித் தான் எனக்கே நான் தெரிவானது தெரியும்...

    பதிலளிநீக்கு
  10. ஒரு வேள நீங்க வந்திருந்தா, கண்டிப்பா பயந்திருப்போம்..

    பதிலளிநீக்கு
  11. நாங்கல்லாம் நடுராத்திரிலேயே சுடுகாட்டுக்கு போறவைங்க இதுக்கெல்லாம் பயப்படுவோமா என்ன ஹி.......ஹி....ஹி..... ஹையோ........ ஹையோ............

    பதிலளிநீக்கு
  12. நாங்கல்லாம் நடுராத்திரிலேயே சுடுகாட்டுக்கு போறவைங்க இதுக்கெல்லாம் பயப்படுவோமா என்ன ஹி.......ஹி....ஹி..... ஹையோ........ ஹையோ............

    பதிலளிநீக்கு
  13. ஒரு நொடியில் பயமுறுத்திட்டீங்களே எம்மா...

    பதிலளிநீக்கு
  14. நிசமாலும் நான் பயந்துடேன். உங்க மீது வழக்குபோடபோறேன்.ஹாஹா

    பதிலளிநீக்கு
  15. நிசமாலும் நான் பயந்துடேன். உங்க மீது வழக்குபோடபோறேன்.ஹாஹா

    பதிலளிநீக்கு
  16. மடத்தனமாய் இல்ல?இது பாவம் பசங்க.......ஆ?ஆ?ஆ?.....

    பதிலளிநீக்கு