ஸ்ரீவித்யா
தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவியாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும், தளபதியில் அம்மாவாகவும் நடித்தார்.சுஜாதா
அவர்கள் படத்தில் மனைவியாக நடித்த இவர் கொடிபறக்குது, உழைப்பாளி போன்ற படங்களில் அம்மாவாக நடித்தார்லட்சுமி
நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிக்கு மனைவியாகவும், படையப்பா படத்தில் அம்மாவாகவும் நடித்தார்.ஜெயசுதா
அபூர்வராகங்களில் மகளாக நடித்த இவர் பாண்டியனில் அக்காவாக புரமோஷன் பெற்றார்.விஜயசாந்தி
நெற்றிக்கண்ணில் மகளாக தங்கையாக நடித்து மன்னனில் மனைவியாக உயர்ந்தார்.மீனா
அன்புள்ள ரஜினிகாந்தில் ரஜினியால் கொஞ்சப்படும் சிறுமியாக நடித்துவிட்டு எஜமான், வீரா, முத்து ஆகிய படங்களில் காதலியாக, மனைவியாக நடித்தார்.எதிர்காலத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் பாட்டியாகவும், ஸ்ரேயா ரஜினியின் அம்மாவாகவும் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அரசியலில் மட்டுமல்ல...சினிமாவிலும் எது வேண்டுமானாலும் நடக்கும்.



ok. super aaaaychchi
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குநல்ல பதிவு - இந்த நடிகைகளை ரஜினி மூலமாக எதிர்காலத்தில் மக்கள் நினைவில் கொள்வார்கள்
பதிலளிநீக்குஹிஹிஹி....அதுவும் நடக்கும் சினிமாவில்...
பதிலளிநீக்குgood joke bro
பதிலளிநீக்கு=)) naan thalaipai paarthu konjam payandhutten.
பதிலளிநீக்குPulanaivu patthirikkai endra peyaril aabasa pathirikkai nakkeeranil katturaiyin thalaippukal idhu pondruthaan irukkum.
நண்பரே மிகவும் அருமை வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅண்ணே! மேல இருக்குற பேனரை தூக்குங்க. லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது.
பதிலளிநீக்குரொம்ப ஆராய்ச்சி பண்ணி எழுதுன பதிவுன்றதால வேற ஒன்னும் சொல்ல தோணலை!
செம நக்கல்ஸ்... சுஜாதா பாபா படத்திலும் கூட ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...
பதிலளிநீக்குஎன்னதான் சொல்ல வரீங்க?
பதிலளிநீக்குநாட்டுக்கு ரொம்ப அவசியமான பதிவு......
சிவாஜி கணேசனுடன் காதலியாக நடித்த பண்டரிபாய், பின் சில படங்களில் அம்மாவாகவும் நடித்தார் . குழந்தை நக்ஷத்திரமாக இருந்த மஞ்சுளாவுடன் சிவாஜி ஹீரோவாக நடித்தார்.
பதிலளிநீக்குசினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா!
சகாதேவன்
சினிமால இதெல்லாம் சகஜமப்பா....
பதிலளிநீக்குநான் இன்னுமும் பதிவை படிக்கவில்லை ஆனா தலைப்பு பார்த்து சொல்லறேன் ரஜினி நடிகை உறவு ஒன்னு அம்மா அல்ல பேத்தி
பதிலளிநீக்குஇது நாட்டுக்குத் தேவையான ஆராய்ச்சியா?
பதிலளிநீக்கு[ma]Chitra, மனசாட்சியே நண்பன், NKS.HAJA MYDEEN, முசமில் இத்ரூஸ், Jeyamaran, philosophy prabhakaran, அழகி , சகாதேவன், நாஞ்சில் மனோ, IAM JUST 60 YEARS OLD,sekar ,Geetha6 ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...[/ma]
பதிலளிநீக்குபலே ஆராய்ச்சி...
பதிலளிநீக்குநானும் இதே போன்ற ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு தொடரின் ஒரு பாகமே எழுதினேன்...
என்னத்தே சொல்லறது?
பதிலளிநீக்குசரிங்க
பதிலளிநீக்குகலக்கல் பதிவு
பதிலளிநீக்குநால்லாயிருக்கு.
பதிலளிநீக்குசூப்பர்
பதிலளிநீக்குஅருமை நண்பரே எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் தோணுது நடிகன் என்றும் 28 தான்.
பதிலளிநீக்கு