வியாழன், 30 டிசம்பர், 2010

ரஜினியே வில்லனாக....

ரஜினிகாந்த் வில்லனாக நடித்ததில் எனக்கு பிடித்த மூன்று படங்கள்

ஆடு புலி ஆட்டம் 






16-வயதினிலே 





அவர்கள்
 

உங்களுக்கு பிடித்த படங்களை நீங்களும் சொல்லுங்களேன்.....

12 கருத்துகள்:

  1. பதினாறு வயதினிலே ரஜினி தான் அட்டகாசம் :)

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நெற்றிக்கண் அப்பா கேரக்டர்...வசனம் பேசிக்கிட்டே லட்சுமியை அடிப்பாரே..சான்ஸே இல்லாத சீன்.

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் பதினாறு வயதினிலே தான் பேவரிட்...

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு