வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

காசா பணமா கொஞ்சம் சிரிங்க சார்





டிஸ்கி: கடந்த இரு நாட்களாக ஒரு முக்கியமான வேலையின் காரணமாக நண்பர்களின் தளத்திற்கு சென்று வாக்கிடவும்,பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும்.

17 கருத்துகள்:

  1. என்றுமே மறக்க முடியாத காமடி ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  2. நறுக்குனு நாலு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

    பதிலளிநீக்கு
  3. பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! மறந்துடீங்க பாஸ்..

    பதிலளிநீக்கு
  4. ஆமா.. ஒரு காமடி இங்க இருக்கு இன்னோரு காமடி எங்க..

    பதிலளிநீக்கு
  5. சிரிச்சாச்சி.. சிரிச்சாச்சி..
    போட்டாச்சி... போட்டாச்சி..
    கிளம்பியாச்சி.. கிளம்பியச்சி..

    பதிலளிநீக்கு
  6. ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........!



    காசா பணமா? அதாங்க இம்புட்டு நீளமா சிரிச்சேன்!

    பதிலளிநீக்கு
  7. கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  8. பாரத் பாரதி உங்களை நக்கல் அடிக்கறாரா..அல்லது நீங்க அவரையா?

    பதிலளிநீக்கு
  9. வாழைப் பழத்தை மறக்க முடியுமா?
    //டிஸ்கி: கடந்த இரு நாட்களாக ஒரு முக்கியமான வேலையின் காரணமாக நண்பர்களின் தளத்திற்கு சென்று வாக்கிடவும்,பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும்.//
    உங்களுக்கு வேலை;எனக்கு நெட்வொர்க் பிரச்சினை!

    பதிலளிநீக்கு
  10. ஹா ஹா ஹீ ஹீ செம கலக்கல் காமெடி

    பதிலளிநீக்கு
  11. // கடந்த இரு நாட்களாக ஒரு முக்கியமான வேலையின் காரணமாக நண்பர்களின் தளத்திற்கு சென்று வாக்கிடவும்,பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். //

    இங்கேயும் அதேதான்...

    பதிலளிநீக்கு
  12. // கடந்த இரு நாட்களாக ஒரு முக்கியமான வேலையின் காரணமாக நண்பர்களின் தளத்திற்கு சென்று வாக்கிடவும்,பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். //

    //இங்கேயும் அதேதான்...//

    உலகம் முழுக்க இதே நிலை தானா?? (நான் சிரிப்பை சொன்னேன் BOSS!!!)

    பதிலளிநீக்கு