ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ.......(காதலர் தினம் ஸ்பெஷல்)

அன்பு நண்பர்களே, இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன். உங்களின் பின்னூட்டங்களையும், வாக்குகளையும் வலைச்சரத்தில் தந்து என்னை ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப்பாடல் மலேசியா தமிழ் ஆல்பத்தின் பாடல்.....
கேட்டுப்பாருங்கள்....உங்கள் இதயத்தை தொலைத்துவிடுவீர்கள். 







 

14 கருத்துகள்:

  1. கலக்குறீங்க நண்பரே வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வலைச்சரத்திலும் உங்கள் கொடிபறக்கட்டும்..
    பாடல்கள் அனைத்தும் அருமை..

    பதிலளிநீக்கு
  4. நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )

    பதிலளிநீக்கு
  5. இன்றைய பாடல் இதையும் கொஞ்சம் பாருங்கள்
    http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  6. நல்ல காதல் பாடல்கள்..
    தொகுப்பு அருமை

    பதிலளிநீக்கு
  7. ஒரே சமயத்தில் 3 குதிரைகளில் சவாரி செய்வது எப்படி? அணுகவும் கஸாலி

    பதிலளிநீக்கு
  8. ஹம்துன்அஷ்ரப்13 பிப்ரவரி, 2011 அன்று 11:23 PM

    ரொப்ப நல்லாயிருக்கு...............சொல்லவந்தேன்

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் தொடுக்கும் சரத்துக்குக் காத்திருக்கிறேன்!
    வாழ்த்துகள்,கஸாலி!

    பதிலளிநீக்கு
  10. கலக்கல்


    அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

    ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

    http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

    பதிலளிநீக்கு