செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

என் பங்குக்கு ஏதோ ரெண்டு ஜோக்- ரெண்டு SMS ஜோக்


ரெண்டு ஜோக்

உங்க பையன் வருங்கலத்துல பிரதமரா வருவான் போல?
எப்படி சொல்றீங்க?
ஸ்பெக்ட்ரம் ன்னா என்னன்னு கேட்டதுக்கு அது பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. ராசாதான் அதுக்கு முழு பொறுப்புன்னு சொல்றானே...



அந்த நடிகர் முத்தக்காட்சியில நடிக்க இத்தனை டேக் வாங்கியிருக்காரே....பதட்டமா?
நீ வேற? இதான் சமயம்ன்னு அந்த நடிகையை நிறையா தடவ முத்தம் கொடுக்குராறாம்.



SMS -இல் எனக்கு வந்த ஜோக்குகள்

என்னோடு நீ இருக்கும்போது கண்களைக்கூட நான் இமைக்க மாட்டேன். ஏன் தெரியுமா?
கண்களை இமைக்கும் அந்த நேரத்தில் என் செல்போனை ஆட்டைய போட்டுட்டேனா?


ஐ லவ் யூ டா......
பிளீஸ் புரிஞ்சுக்கோ....
உன்ன பாக்காம இருக்கமுடியல...
உங்கிட்ட பேசனும் போல இருக்கு....
உன்ன நான் மிஸ் பண்ணிடுவோன்னு பயமா இருக்கு.....
ஆயரம் உம்மாடா...ஐ லவ் யூ டா...
இப்படித்தான் தினமும் நடிகை அனுஷ்கா
எனக்கு எஸ்.அனுப்புது ...
என்ன பண்றது நமக்கும் பிடிக்கனும்ல....


டிஸ்கி:SMS- ஜோக் தவிர மற்ற ரெண்டு ஜோக்குகளும் என் கற்பனையே...

23 கருத்துகள்:

  1. தன்னடக்கம் ஜாஸ்தி...ஆனா டைட்டில்ல அதை காண்பிக்க தேவை இல்ல.

    பதிலளிநீக்கு
  2. சொந்த சரக்கு பாதி.. வந்த சரக்கு மீதிங்கர உங்க டீலிங்க் எனக்கு பிடிச்சிருக்கு, செல் ஃபோன் படம் மேட்சிங்க்

    பதிலளிநீக்கு
  3. சி.பி.செந்தில்குமார் saID
    சொந்த சரக்கு பாதி.. வந்த சரக்கு மீதி
    அடடா....இதுவே அருமையான டைட்டிலா இருக்கே...மிஸ் பண்ணிட்டேன்...

    பதிலளிநீக்கு
  4. ஒண்ணும் பிரச்ச்னை இல்ல, அடுத்த பதிவுக்கு வெச்சுக்குங்க, எனக்கு ஒரு அருண் ஐஸ் க்ரீம் பார்சல்

    பதிலளிநீக்கு
  5. டைட்டில்ல கிளாமர் கம்மி. பேரைப்பார்க்காம டைட்டிலை மட்டும் பார்க்கறவங்க வர யோசிப்பாங்க. 20 % ஹிட்ஸ் குறையும்.

    பதிலளிநீக்கு
  6. ..இப்படித்தான் தினமும் நடிகை அனுஷ்கா
    எனக்கு எஸ்.அனுப்புது ...
    என்ன பண்றது நமக்கும் பிடிக்கனும்ல......

    அனுஷ்கா மட்டும் தானா...

    பதிலளிநீக்கு
  7. போட்டாச்சி போட்டாச்சி .......அட்டண்டன்சு

    பதிலளிநீக்கு
  8. என்னங்க இன்னிக்கு இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டிங்க..

    பதிலளிநீக்கு
  9. சிரிப்பு சிரிப்பு ....
    உங்க நகைச்சுவை டாப்

    பதிலளிநீக்கு
  10. முதல் ஜோக் உண்மையிலேயே டாப். நாட்டு நடப்பு ரொம்ப காமெடியா போயிடுச்சு.

    பதிலளிநீக்கு
  11. வந்தேன் ... இரசித்தேன் .... வாக்களித்தேன்... கிளம்புகிறேன்....

    பதிலளிநீக்கு
  12. இப்படியெல்லாமா சிரிக்க வைக்கிறது. ம்ம்ம் முடியல...!!

    பதிலளிநீக்கு
  13. //இப்படித்தான் தினமும் நடிகை அனுஷ்காஎனக்கு எஸ்.அனுப்புது ...என்ன பண்றது நமக்கும் பிடிக்கனும்ல....// அட்ரா சக்கை, அட்ரா சக்கை..

    பதிலளிநீக்கு
  14. ஸ்பெக்ட்ரம் ஜோக் நல்லாயிருக்கு...

    பதிலளிநீக்கு
  15. கற்பனைல கூட அனுஷ்கா தானா.... யாராவது புது நடிகையா போடுங்கப்பா... அதுசரி, உங்க வயசுக்கு ஏத்த மாதிரி செலக்ட் பண்ணியிருக்கீங்க போல...

    பதிலளிநீக்கு
  16. ஜோக்ஸ் நல்ல கலக்கல் ரகம்.

    பதிலளிநீக்கு