எல்லோருக்கும் ரெண்டு
நேர் பதங்கள் உண்டு......
நல்லவன்- மகாநல்லவன்
யோக்கியன்- மகாயோக்கியன்
அரசியல்வாதிகளை
பொறுத்தவரை
திருடன்- மகாதிருடன்
===================================
இன்னும் எவ்வளவு
இலவசங்கள்
கொடுத்தாலும்
வாங்கிக் கொள்வான்
தமிழன்...
தான் சுரண்டப்படும்
சுரணை இல்லாமல்.....
==================================
டாஸ்மாக்கை எதிர்த்து
போராடும் தாய்மார்கள்
அந்த வருமானத்திலிருந்து
வரும் இலவசங்களை
மட்டும் எப்படி
வாங்கி கொள்கிறார்கள்
என்னமோ சொல்ற ஆனா புரியல ஹிஹி!
பதிலளிநீக்குபதிவு ஓக்கே.. டைட்டில் இன்னும் நல்லா யோசிச்சு இருக்கலாம்
பதிலளிநீக்குகுறுங்கவிதைகள் அபாரம் கஸாலி - நட்புடன் சீனா
பதிலளிநீக்குநல்லாத் தான் இருக்கு!
பதிலளிநீக்குநல்லாருக்குங்கோ....
பதிலளிநீக்குகாட்டமான கவிதைகள். சூப்பர்!
பதிலளிநீக்குதங்களின் பதிவு நச்! ஆட்சியமைத்த, அமையவிருக்கின்ற, அமைக்க ஆசைபடுகின்ற அனைத்துக் கட்சிகளுமே இலவசங்களை அள்ளித்தர தயாராக உள்ள நிலையில் எவரைக் குறை கூறுவதென்றே தெரியவில்லை. ஆனால் புரிந்தவர்கள் வாக்களிக்க முன்வருவதில்லை. முன்வந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தகுதியான கட்சி என ஒன்றுமேயில்லை.
பதிலளிநீக்குஉங்கள் ஒத்துழையாமை இயக்கம் சிறக்க வாழ்த்துகிறேன்..
பதிலளிநீக்குகவிதைக்குள் ஆயுதம்...
பதிலளிநீக்குஅருமை..
ரைட்! ரைட்! போகட்டும்.
பதிலளிநீக்குகவிதைகள் ஓ, கே தான்.
பதிலளிநீக்குகுறுங்கவிதைகள் அபாரம்.
பதிலளிநீக்குயோக்கியன்- மகாயோக்கியன்
பதிலளிநீக்குஅரசியல்வாதிகளை
பொறுத்தவரை
திருடன்- மகாதிருடன்//
மந்திரியை பொறுத்தவரை கொள்ளை - பெரும்கொள்லையா?
இன்னும் எவ்வளவு இலவசங்கள் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வான்தமிழன்...தான் சுரண்டப்படும்சுரணை இல்லாமல்.....
பதிலளிநீக்குமிகச் சரி
இது கூட நல்லருக்கே!
பதிலளிநீக்குsuperb !
பதிலளிநீக்குஇதை கவிதையென்று சொல்வதோ...ட்வீட்டென்று சொல்வதோ............////////////என்ன சொல்ல தமிழகத்தின் அவலம் என்று சொல்லலாம்
பதிலளிநீக்குநாம் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறோம்.
பதிலளிநீக்கு"இன்னும் எத்தனை தந்தாலும் தமிழன் வாங்கிக் கொண்டேதான் இருப்பான்" என்கிற தங்களது கூற்றை தயவு செய்து மாற்றிக்கொள்ளவேண்டும்.
இலவசங்களைதந்தவர்கள்கல்வியை,
வேலைவாய்பை,ஸ்திரத்தன்மையற்ற வாழ்க்கை நிலைமையையயும் சேர்த்துக் கொள்ளலாமே/
இன்னும் எவ்வளவு
பதிலளிநீக்குஇலவசங்கள்
கொடுத்தாலும்
வாங்கிக் கொள்வான்
தமிழன்...
தான் சுரண்டப்படும்
சுரணை இல்லாமல்....//
தற்கால யதார்த்தம், இலவசம் வாங்குவோருக்கு சுர்,,,,,,,,,ருன்னு ஏறும் என்று நினைக்கிறேன்.
எல்லோருக்கும் ரெண்டு
பதிலளிநீக்குநேர் பதங்கள் உண்டு......
நல்லவன்- மகாநல்லவன்
யோக்கியன்- மகாயோக்கியன்
அரசியல்வாதிகளை
பொறுத்தவரை
திருடன்- மகாதிருடன்//
வணக்கம் சகோ, முதல் கவிதையே உச்சியில் சம்மட்டி கொண்டு மந்திரிகளுக்கு அடிப்பது போல உள்ளது,
இவை நிச்சயாமாய் கவிதைகள் தான்.