வியாழன், 21 ஏப்ரல், 2011

சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளையும்-மாப்பிள்ளையின் மாப்பிள்ளையும் ஒரு ஒப்பீடு.....(18+அல்ல...)

நேற்று என் பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு தொலைபேசியிலும், பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் வாழ்த்து சொன்ன பதிவுலக நண்பர்களுக்கும், தனது வலைப்பதிவில் சிறப்பு பதிவு வெளியிட்ட நண்பர் ரசிகன்  ஷர்புதீன் அவர்களுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி....

மாப்பிள்ளையும் மாமனாரும் 






சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளை 


 


ஹீரோ: ரஜினிகாந்த்ஹீரோயின்: அமலா
வில்லி: ஸ்ரீவித்யா
இசை: இளையராஜா
தயாரிப்பு: அல்லு அரவிந்த்
இயக்கம்: ராஜசேகர்
வெளியான ஆண்டு: 1989



சூப்பர் ஸ்டார் மாப்பிள்ளையான தனுஷின் மாப்பிள்ளை



 
ஹீரோ: தனுஷ்
ஹீரோயின்: ஹன்ஷிகா  மோத்வாணி 
வில்லி: மனிஷா கொய்ராலா
இசை: மணிஷர்மா
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
இயக்கம்: சுராஜ்
வெளியான ஆண்டு: 2011




படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

15 கருத்துகள்:

  1. நல்ல ஒப்பீடய்யா கலக்குங்கள்..

    பதிலளிநீக்கு
  2. கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
    கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

    http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  3. ஐ.. கலர் படம்....

    நீங்களும் சிபி மாதிரி ஆயிட்டிங்க..

    பதிலளிநீக்கு
  4. தகவல் பகிர்வினிற்கு நன்றி கஸாலி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. தகவல் பகிர்வினிற்கு நன்றி கஸாலி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. பாஸ் இனி யாராவது தப்பு செய்தால் தனுசின் மாப்பிள்ளை படத்தை நாலு தரம் உக்கார்ந்து பார்க்க விடனும்.)))))

    பதிலளிநீக்கு
  7. ஆஹா, படங்களுடன் நல்ல விளக்கம்!

    பதிலளிநீக்கு
  8. சகோ...ஒப்பீட்டு அரசியலா இல்லை தனுசை நொங்கெடுக்கும் வேலையா?
    ஹி.....ஹி...

    பதிலளிநீக்கு
  9. மாமனாரோடுது அதிர்வேட்டு மருமகனோடது வெத்துவேட்டு அம்புட்டுதான் இதுக்கு மேல ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை

    பதிலளிநீக்கு
  10. புடம் போட்ட தங்கம் போல் இருக்கும் ஹன்சிகாவை படம் போட்டு உயர்த்திய அண்னன் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. ரஜினி படத்தோடு ஒப்பிடவே முடியாத தனுஷின் படம்

    பதிலளிநீக்கு
  12. தனுஷின் மாப்பிள்ளை ஒரு படமா ஐயா??கடவுளே வதை!!

    பதிலளிநீக்கு