சனி, 30 அக்டோபர், 2010

ஷங்கரால் திருடப்பட்டதாக கூறப்பட்ட எந்திரனின் மூலக்கதை இதோ.....




ஏறக்குறைய பதினான்கு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. திருட்டு சர்ச்சை பற்றிய முடிவு உங்கள் கையில்....

13 கருத்துகள்:

  1. இதைதான் ஜெராக்ஸ் எடுத்து எந்திரன் படமாக எடுத்துள்ளார்....ஷங்கர்..அதான் அப்பட்டமாக தெரிகிறதே.....

    பதிலளிநீக்கு
  2. திருட்டு சங்கர், இனி கொஞ்சம் அடக்கி வாசிப்பாரென நம்பலாம். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. இது பொய் குற்றச்சாட்டு என்று நினைத்தேன்.
    ஸ்கேன் செய்து போட்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. அடப்பாவி, அப்படியே எந்திரன் படத்துல இது அத்தனையுமே வருதே! அதுசரி, Bicentennial Man என்ற ஆங்கிலப் படத்தை பாத்தீங்களா?
    http://www.youtube.com/watch?v=GbFwDzbRyn4
    இந்தப் படத்தைப் பாத்தீங்கன்னா, இதைப் பாத்துதான் ஷங்கர் எடுத்திருக்கனும்னு தோணும்!

    பதிலளிநீக்கு
  5. மற்றவர்கள் கதையை காப்பி அடிப்பது புதுசு இல்ல, பட் சங்கர் அதை நாகரிகமான முறையில் காப்பிரைட் பெர்மிசன் எடுத்து அதனை கையாண்டு இருக்கலாம்..... இது சன்னுக்கோ ரஜனிக்கோ ரஹ்மானுக்கோ தெரியாமலும் இருந்திருக்கலாம்...... shame on you Shankar.... ஷங்கர் திறமையான திரை இயக்குனர் அதில் சந்தேகம் இல்லை....

    பதிலளிநீக்கு
  6. பிரபலமாகப் பொய் சொல்லிட்டுத் திரியறாங்கன்னு நினைச்சேன்.. இப்படி முழுசா சுட்டிருக்கரா சங்கர்..

    பதிலளிநீக்கு
  7. I dont think Shankar has stolen this story.. It is published in an unknown magazine and never know how many people would have read this. Actually, this author has stolen the thoughts from Sujatha. who wrote En Iniya Enthira.. So Amutha ThamilNadan is not a original author.

    More over what is new here - a humanoid Robo falls in love - thats the oneline story. Even in Willsmith's IRobot has similar line of story. Will this writer file case against IRobot writer and producer. This is a generic thoughts about a humanoid Robot and one can not claim copy right to himself.

    பதிலளிநீக்கு
  8. அட அப்படியே நம்ம எந்திரன் கதை தான்.. என்ன தைரியம் அந்த அமுதனுக்கு...ஷங்கர் படத்தையே பிட் அடித்து கதை எழுதி இருக்கிறார்..

    பதிலளிநீக்கு