பெண்களை பெரும்பாலான கவிஞர்கள் நிலவோடு ஒப்பிட்டு நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். அது ஏன் என்று நம்ம மரமண்டை யோசித்ததில் வந்த விடை இது.
பெண்களை நிலவோடு ஒப்பிடுவது ஒரு ஆணாத்திக்க சிந்தனையின் வெளிப்பாடுதான். எப்படி....நிலவுக்கென்று தனியாக ஒளி கிடையாது.சூரியனை சார்ந்து தான் நிலவு இருக்கிறது. சூரியனிடமிருந்து ஒளியை கிரகித்து ஒளிவீசுகிறது. சூரியன் இல்லையேல் நிலவும் இல்லை. அதேபோல்தான் பெண்களும் அவர்களுக்கென்று தனியாக ஒன்றுமில்லை. ஆண்களை சார்ந்துதான் அவர்கள் இருக்க வேண்டும். ஆண்களை விட்டு நீங்கிவிட்டால் பெண்கள் பூஜ்யம்தான். அப்படியானால் இது ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடல்லாமல் வேறென்னவாம்?.....................

@Chitra
பதிலளிநீக்குha,ha,ha,ha,ha.....
http://konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_25.html
...padiththu paarunga...//
உங்களின் லிங்கை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டேன். எங்கே நம்ம பதிவு உங்களோட காப்பின்னு சொல்லிடுவீங்களோன்னு.
படித்தேன். நல்லவேளை. உங்கள் பதிவுக்கும் என் பதிவுக்கும் சம்பந்தமில்லைன்னு தெரிந்ததும் தான் நிம்மதியடைந்தேன்.ஆனால், லேசான ஒற்றுமை இருப்பதென்னவோ நிஜம்.
நிலவுக்கு களங்கம் உண்டு என்று சொல்வார்கள். அது தான் போல இருக்கு. லொள் :-)
பதிலளிநீக்குஇந்த ஒரு பதிவு போதும், நீங்க பிரபலமாகுறதுக்கு!! காத்துகிட்டு இருங்க, கம்போட வருவாங்க நிறைய பேர்!! :-))
பதிலளிநீக்குநானும், ஏதோ அழகுக்காகத்தான் நிலவோட பெண்ணை ஒப்பிடுறாங்கன்னு நினைச்சேன்!! இதுதான் காரணமா!! :-)))
அடடே! சூப்பர் டவுட்டுங்க!
பதிலளிநீக்குபோட்டாச்சு போட்டாச்சு! எத்தனை
பதிலளிநீக்கு//மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க...காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்.தயவு செய்து பின்னூட்டத்தில் ஆபாச வார்த்தைகளை தவிர்க்கவும். அப்படி எழுதினால் அந்த பின்னூட்டம் வெளியிடப்படாது. இது ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் பன்றிகளுக்கான தளமல்ல...பண்புள்ளவர்களுக்கான தளம்.ஆதங்கத்தை கூட பின்னூட்டமிடலாம். ஆபாசத்தை பின்னூட்டமிடலாமா?// இதே ஒரு பதிவு அளவுக்கு இருக்கே!
பதிலளிநீக்குநிலவின் ஒளி குளிர்ச்சியைத் தரும்... அதனால்தான் சொல்லி இருப்பார்களோ?
பதிலளிநீக்குரொம்ப பழைய பதிவென்றாலும் நான் இப்போதுதான் பார்த்தேன்.நல்லதொரு விளக்கம்தான். வேறென்னதான் இருக்கமுடியும் நிலவாய் பெண்ணை சொல்ல ?ஆணாதிக்க சிந்தனைகளை வெளியிடும் தைரியம்......நன்று.இன்னும் அடி ஒன்றும் விழவில்லையே நண்பரே ?
பதிலளிநீக்கு