அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே....சில நண்பர்கள் எனக்கு பின்னூட்டம் போடும்போது, என் பெயரை ரஹீம் என்றே எழுதுகிறார்கள். ஆனால் என் பெயர்
ரஹீம் அல்ல...
கஸாலி தான் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். அப்படியானால்....ரஹீம் என்பது யார்? என் தந்தையின் பெயர்தான்
ரஹீம். எல்லோரும் தந்தையின் பெயரில் உள்ள முதல் எழுத்தை தலை எழுத்தாக அதாவது இன்ஷியலாக பயன் படுத்துவார்கள். எனக்கு அப்படி போடுவதில் உடன் பாடில்லாத காரணத்தினால் என் தந்தையின் பெயரையே இன்ஷியலாக்கி கொண்டேன். எனவே, என் பெயரை கஸாலி என்று அழைத்தாலே போதுமானது.
சரி விளக்கம் கொடுத்தாச்சு, இன்றைய கோட்டாவில் எதாவது பதிவிடனுமே?
பஞ்ச் டயலாக்கையே பதிவா போட்டுடலாம்ன்னு இருக்கேன்.
விஜய் படமும் திருமணமும்
திருமணம் என்பது விஜய் படம் பார்க்க தியேட்டருக்கு போறது மாதிரி.
வெளியில் இருக்கவன் உள்ளே போக நினைக்கிறான்.
உள்ளே இருக்கவன் வெளியே வர நினைக்கிறான்.சரி படிச்சுட்டீங்களா? உங்கள் வாக்கை தட்டிட்டு, கருத்தை கொட்டிட்டு போங்க....
ha ha ha! nice கஸாலி! :-)
பதிலளிநீக்குரைட் ...ரைட் ...
பதிலளிநீக்குஉங்க பேர் என்னன்னு விளக்கறதுக்கே ஒரு பதிவா? ஹா ஹா
பதிலளிநீக்குஇது ஒரு அரசியல் பதிவா - இவ்வளவு விளக்கமாக சொன்னதற்கு நன்றி நண்பரே. அதுக்காக ஏன் துறையை டிச்டர்பு பண்றீங்க. அவரே பாவம் டவுசரு கழண்டு போய்கிறாரு!?அது சரி கடப்பக்கமா ஆளையே காணும் என்னது இது சொல்றதில்லையா?!
பதிலளிநீக்குநைஸ் கஸாலி...
பதிலளிநீக்குப்ளாக்கில் இருக்கும் சின்ன பையன் தான் கஸாலி என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குasiya omar said...
பதிலளிநீக்குப்ளாக்கில் இருக்கும் சின்ன பையன் தான் கஸாலி என்று நினைத்தேன்.
[MA]அது என் பையன்[/MA]
நான் என்னவோ...எம்.பி-யாகி, மத்திய மந்திரியாகி ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்று கொள்ளையடிக்கப்போவதில்லை என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்அப்படி அடிச்சாலும் பரவா இல்ல பாஸ் சைட்ல நம்மளையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்
பதிலளிநீக்குgood one :)
பதிலளிநீக்குsuper sir...
பதிலளிநீக்கும்ஹ்ம்...இதுதா மேட்டரா...
பதிலளிநீக்குஉங்க பேரு ரஹீம் கஸாலி.... ஓக்கே..
அப்போ அந்த குட்டி பையன்பேரு??
filling the Blanks - 1 Mark
கஸாலி ________?
அன்புடன்
ரஜின்
என்னா கருத்து.. என்னா கருத்து... அருமை போங்க..
பதிலளிநீக்குபஞ்சு மாஸ்டருக்கே பஞ்சா? அருமை....
பதிலளிநீக்கு[ma]ஆஹா அருமையான பஞ்ச்,பார்த்து அடுத்த படத்துக்கு வசனம் எழுத கூப்பிட போறாரு.[/ma]
பதிலளிநீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்கு[ma] உங்க பையன் பேரு? [/ma]
பதிலளிநீக்கும்ம்ம்ரைட் ....கஸாலி sir
பதிலளிநீக்குபஞ்ச் டைலாக் சூப்பர்
பதிலளிநீக்குநல்ல பேர் வெளக்கம்......!!!
பதிலளிநீக்குடாகுடரு................?
பதிலளிநீக்குடாகுடரு................!
ஹி..ஹி..ஹி....!!!
Present...
பதிலளிநீக்குநல்லம்
பதிலளிநீக்கு