வியாழன், 23 டிசம்பர், 2010

உங்கள் போட்டோக்களை விதவிதமான டிசைன்களில் கொண்டுவர....


நமது போட்டோக்களை வித விதமாக டிசைன் செய்வதற்கு ஒரு அருமையான தளம் இது . அதை பயன்படுத்தி என் பையன் படத்தை வைத்து நான் டிசைன் செய்தவைகள் கீழே....


create animated gif


make gif


gif maker


gif maker


make gif

அதற்கான சுட்டி:
மேலிருக்கும் ஏதேனும் ஒரு  படத்தை கிளிக்செய்யுங்க...

15 கருத்துகள்:

  1. பயனுள்ள தளத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அருமையான பகிர்வு நண்பரே.. பயன்படுத்திக் கொள்கிறோம்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  3. கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.http://sakthistudycentre.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. அழகான பதிவு நானும் இதை முயற்சித்தேன்,,,, நன்றி....

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள தளம் ஒன்றினை ரிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்... ஆனால் அதற்காக உங்களுடைய மகன் புகைப்படாத்தை இப்படி எல்லாம் கொடுமை படுத்தியிருக்க கூடாது :)

    பதிலளிநீக்கு