சனி, 25 டிசம்பர், 2010

சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்குனர் பாலச்சந்தர் எடுத்த பரபரப்பான பேட்டியின் வீடியோ உங்களுக்காக....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் சமீபத்தில் நடந்த இயக்குனர் சங்கம் நாற்பதாவது ஆண்டுவிழாவில் பேட்டி எடுத்திருந்தார். அதன் பரபரப்பான காணொளி இதோ....

18 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி......
    தொடர்ந்து தமிழ்மணத்தில் டாப் 20 யில் இடம் பெற்று வருவதற்கு வாழ்த்துக்கள்......

    பதிலளிநீக்கு
  2. சூப்பரா இருக்கு பாஸ்...

    பகிர்வுக்கு நன்றி...

    தமிழ்மணம்ல கலக்கறீங்க போல இருக்கு...

    வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்......

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பேட்டி!!
    கலக்குறீங்க நண்பா..
    பகிர்ந்தமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு நண்பரே ஒட்டுபோட்டுட்டேன்

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
    http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  6. டிவியில் பார்க்க தவறிவிட்டேனே என்று வருந்தியிருந்தேன்... நீங்கள் இணைத்த காணொளி அந்த குறையை போக்கியது....

    பதிலளிநீக்கு
  7. நேத்து பாக்க முடியல . ஆனா இப்ப பாத்துட்டேன்

    பதிலளிநீக்கு
  8. தலைவர் பேட்டி சூப்பர், ஓட்டும் போட்டாச்சு

    பதிலளிநீக்கு
  9. பகிர்வுக்கு நன்றிங்க, 20 நிமிட வீடியோவில 5 நிமிடம் தானே இருக்கு மிகுதி 15 நிமிடம் ?

    பதிலளிநீக்கு