வியாழன், 30 டிசம்பர், 2010

நான் விடைபெறுகிறேன் நண்பர்களே....


இதுவரை
நான் உங்களில் சிலருக்கு
மகிழ்ச்சியை தந்திருக்கலாம்
சிலருக்கு சோகத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு வேதனையை தந்திருக்கலாம்
சிலருக்கு சந்தோசத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு சங்கடத்தை தந்திருக்கலாம்
அனைவரிடமும் நான்மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்.
இனி உங்கள் வாழ்நாளில் நான்
மீண்டும்  ஒருமுறை
வரவே மாட்டேன்.  
கனத்த இதயத்துடன்......
 இன்றோடு
நான் விடைபெறுகிறேன்
இப்படிக்கு
2010
விஸ்கி....மன்னிச்சுக்கங்க...டிஸ்கி:   சனியன் விட்டுச்சுன்னு வந்திருந்தீங்கன்னா.... அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல....

41 கருத்துகள்:

  1. பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஓஒ நீங்கதான் பதிவுலகை விட்டு போறீங்களோன்னு பதட்டமா வந்தேன்

    பதிலளிநீக்கு
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. "நான் விடைபெறுகிறேன் நண்பர்களே...."

    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே ..!

    பதிலளிநீக்கு
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  8. செமை குசும்பய்யா உமக்கு... விடைபெறுகிறேன் னு பார்த்த உடனே பகீர்னு ஆகிடுச்சு. என்னய்யா இவரு திடீர்னு இப்படி சொல்றாரேன்னு....

    பதிலளிநீக்கு
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  10. முதலில் நீங்கள் தானோ என்று பயந்து விட்டேன்....பின்னர் 2010 என்று பார்த்ததும்தான் நிம்மதி அடைந்தேன்....கவிதை சூப்பர்...நல்ல கற்பனை.....

    பதிலளிநீக்கு
  11. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  12. [si="5"][CO="YELLOW"]வாக்களித்த பின்னூட்டமிட்ட அனைவருக்கும்[/CO][/SI][MA][IM]http://www.loogix.com/img/res/1/2/9/3/8/0/1293804608429038.gif[/IM][/MA]

    பதிலளிநீக்கு
  13. டைட்டில்ல கொஞ்சம் டென்ஷனாக்கிட்டீங்க.. அப்புறம்தான் சிரிச்சேன். நைஸ்.. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  14. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் .!

    பதிலளிநீக்கு
  15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. நான் விடைபெறுகிறேன் நண்பர்களே....இதை படிச்சதும் ஒரு நிமிடம் ....பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?Wish You Happy New இயர்http://sakthistudycentre.blogspot.கம

    பதிலளிநீக்கு
  17. //
    என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.நீங்கள் தைரியமாக வாக்களிக்கலாம். என்ன....நீங்கள் வாக்களித்தால் இந்த பதிவு பலரையும் சென்றடைந்து படிப்பவர் மனதை கொள்ளையடிக்கலாம் என்ற நப்பாசைதான்.//

    பாருயா ..?!

    பதிலளிநீக்கு
  18. நான் இதை எதிர் பார்த்தேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. அடப்பாவிகளா எப்படியெல்லாம் யோசிக்கிராணுக ???? நடக்கட்டும் , நடக்கட்டும் ..................2011 வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. நண்பா உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  23. அட்டகாசம் .. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. //மங்குனி அமைச்சர் said... 21

    அடப்பாவிகளா எப்படியெல்லாம் யோசிக்கிராணுக ???? நடக்கட்டும் , நடக்கட்டும் ..................2011 வாழ்த்துக்கள்//

    repetttu...:))

    happy new year:))

    பதிலளிநீக்கு
  25. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  26. விடைபெறும் பதிவு அருமை... ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே !!!!!

    பதிலளிநீக்கு
  27. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள், ரஹீம்!!

    பதிலளிநீக்கு
  28. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  30. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  31. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. Wishing You, Family and your followers-a Happy New Year 2011, will bring all Happy,Joy, Health, Wealth and Prosperity.

    With Best Wishes!
    Sai Gokulakrishna

    பதிலளிநீக்கு
  33. போரே இல்லாத பொன்னுலகம்
    நீ கொண்டுவா
    சலிப்பாகாமல் மனம் பார்கின்ற
    அந்த காதல் நீ கொண்டுவா
    பூகம்பே இல்லாத பூமியை நீ கொண்டுவா
    புத்தம் புது ஆண்டே
    தேன் பூக்கும் புது ஆண்டே
    பூக்கள் நீ தரவா
    தேன் புன்னகை நீ தரவா
    போர்களம் உழுதுவிடு
    அங்கே பூச்செடி நட்டுவிடு
    அனுகுண்டு அத்தனையும்
    பசிஃபிக் கடலில் கொட்டிவிடு
    மனிதர்கள் விரும்பும் வரை
    மண்ணில் மனிதனை வாழவிடு
    நிலவுக்கு போய் வரவே எங்கள்
    எங்கள் தெம்புக்கு சிறகு கொடு
    ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில்
    உணர்ச்சிக்கு வலிமை கொடு

    வருக 2011 வருக 2011
    வருக வருகவே

    அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
    Happy New Year


    எங்க ஏரியாப் பக்கமும் வாங்க பாஸ்
    http://aiasuhail.blogspot.com/2010/12/2010.html

    பதிலளிநீக்கு
  34. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  35. பழையதை மறப்போம்
    புதியதை நினைப்போம்

    கோவங்களை துரோப்போம்
    சந்தோசங்களை பகிர்வோம்
    ...
    எதிரியை மன்னிப்போம்
    நண்பனை நேசிப்போம்

    சொன்னதை செய்வோம்
    செய்வதை சொல்வோம்

    தீயதை விட்தெரிவோம்
    நல்லதை தொடர்வோம்

    2010 இற்கு விடை கொடுப்போம்
    2011 இணை வரவேற்போம் ...


    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    wish u happy new year to all

    பதிலளிநீக்கு
  36. ரஹீம் கஸாலி அவர்களுக்கு
    ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. பதட்டமா வந்தேன்....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு