வெள்ளி, 7 ஜனவரி, 2011

வாங்க குறும்படம் பார்க்கலாம்

 மீபத்தில் யூடியூப் வழியாக ஒரு அருமையான குறும்படம் பார்த்தேன். நமக்கு விமர்சனம் பண்ணுவதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது என்பதால் நேராக குறும்படத்தை பார்வையிட்டு விடுங்கள். பொறுமையாக பாருங்கள். இறுதியில் ஒரு அட்டகாசமான ட்விஸ்ட் இருக்கிறது. ஒரு சஸ்பென்ஸ், த்ரில்லர் படம் பார்த்த திருப்திஉங்களுக்கு  கிடைக்கும். அப்படியே உங்கள் கருத்தையும் சொல்லிட்டு போங்க எனக்கு திருப்தி கிடைக்கும்.

9 கருத்துகள்:

  1. youtube ல குறும்படம் பாக்குரதுக்குலாம் ஒரு பொறுமை வேணும். அவ்வளவு பொறுமையா பார்த்து செலக்ட் செய்து பதிவிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சத்தியமா ஒன்னும் புரியல, ஏன்னா என்கிட்ட ஸ்பீக்கர் இல்லை நண்பா அதனால ஓட்டு மட்டும் போட்டுட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப பொறும சார் உங்களுக்கு...
    பதிவிட்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. அருமை...செலக்ட் செய்து பதிவிட்டதற்கு நன்றி! அதன் இயக்குனருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. என்னைமாதிரி லோ பேண்ட்வித் உள்ளவங்களுக்காகவாச்சும் விமர்சனம் எழுதியிருக்கலாம்!!

    பதிலளிநீக்கு