சனி, 15 ஜனவரி, 2011

இப்படியும் பொங்கல் கொண்டாடலாம்....

குளித்து முடித்து
புத்தாடை அணிந்து
கடவுளை பிரார்த்தித்து
தொலைக்காட்சி முன்
அமர்ந்தான்
பொங்கல் சிறப்பு
நிகழ்சிகளை பார்க்க....

16 கருத்துகள்:

  1. ஹா ஹா நாங்க எல்லாம் தமிழங்க..அப்படித்தான் கொண்டாடுவோம்..ஹி ஹி

    பதிலளிநீக்கு
  2. நாங்களும் அப்படித்தான்..என்ன அப்படியே பதிவும் போடுவோமில்ல..

    என்ன சார் நம்ம கடை பக்கம் வந்து ரொம்ப நாளாயிடுந்சே..

    பதிலளிநீக்கு
  3. ரிமோட் என் கைலதான் இருக்கே................

    பதிலளிநீக்கு
  4. நிகழ்காலத்தில் உள்ள எதார்த்தமிது.

    பதிலளிநீக்கு
  5. குளித்து முடித்து
    புத்தாடை அணிந்து
    கடவுளை பிரார்த்தித்து
    கம்ப்யூட்டர் முன்
    அமர்ந்து ப்ளாக்கில்
    பொங்கல் சிறப்பு
    பதிவை பார்க்க

    நாங்க ப்ளாக்கருங்கோ.உங்க கவிதை நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. பாஸ்...

    கவிதை எல்லாம் பட்டைய கெளப்புதே...

    இது தான் எல்லார் வீட்டுலயும் இப்போ நடக்குது...

    // asiya omar said...
    குளித்து முடித்து
    புத்தாடை அணிந்து
    கடவுளை பிரார்த்தித்து
    கம்ப்யூட்டர் முன்
    அமர்ந்து ப்ளாக்கில்
    பொங்கல் சிறப்பு
    பதிவை பார்க்க//

    ஆசியா ஓமர்... உங்க கவிதையையும் மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  7. ஹி ஹி....அதைத்தானே பண்ணிக்கிட்டு இருக்கோம்....

    பதிலளிநீக்கு
  8. இப்படித்தான் பொங்கல் கொண்டாடுகிறான் இன்றைய தமிழன்..

    பதிலளிநீக்கு
  9. உண்மையில் பொங்கல் விழா இன்று இவ்வாறுதான் கொண்டாடப்படுகிறது. எதார்த்தத்தின் உச்சம்.

    பதிலளிநீக்கு
  10. பெரும்பாலான வீடுகளில் இபாடித்தாங்க பொங்கல் நடக்கிரது. கொடுமை.

    பதிலளிநீக்கு
  11. நாங்க பொங்கல்ல பூரி சாப்பிட்டு.. சினிமாவுக்குபோய் கொண்டாடுவோம்..

    பதிலளிநீக்கு
  12. வெளி நாடுகளில் நிறைய பேர்இப்படி தானே பொங்கல் கொண்டாடுராங்க

    பதிலளிநீக்கு