வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஓவர் டென்சன் உடம்புக்கு ஆகாது சார்

டி.ராஜேந்தர் ஆனந்த விகடனுக்கு எதிராக பேசிய பேச்சு இது.

24 கருத்துகள்:

  1. ராஜேந்தர் பேசியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. சொல்வது எல்லாம் உண்மை என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  2. தலைப்பு சூப்பர்.
    ராஜேந்தர் உண்மை பேசினாலும் காமெடியாகத்தான் இருக்கு.பாவம் மனிசன்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக."அட..! இன்னும் இவர் இருக்கிறாரா?" - என்று யாராவது மறந்து விடுவார்களோ என நினைத்து அவ்வப்போது இப்படி சவுண்டு கொடுப்பது இவருக்கு வழக்கமானதுதான். ஆனாலும் இந்த 'சவுண்டு'...

    எங்கேர்ந்து சகோ புடிச்சீங்க இந்த வீடியோவை?

    பதிலளிநீக்கு
  4. டெண்ஷனாப் பேசுனாலும் 'பஞ்ச்ச ' விடமாட்டேங்கறாரே...

    பதிலளிநீக்கு
  5. தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.
    ராஜேந்தர் = காமெடி !!!

    பதிலளிநீக்கு
  6. ல.தி.மு.க ஆட்சிக்கு வரும்
    அடுத்த முதல்வர் ராஜேந்தார் வந்ததற்கு பிறகு என்ன நடக்கும் என்று பாருங்கள்

    பதிலளிநீக்கு
  7. உங்க கமெண்ட்ஸயும் சேர்த்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  8. அடடா எங்கே இருந்துதான் மேட்டர் கிடைக்குதோ இவருக்கு

    பதிலளிநீக்கு
  9. அவருடைய தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. ஓட்டு மட்டும்தான் போட முடியும்...

    பதிலளிநீக்கு
  11. நமக்கெல்லாம் இலவசமாக சிரிப்பை மூட்டும் தாடியார் வாழ்க....

    பதிலளிநீக்கு
  12. வருங்கல முதல்வருக்கு எதிராக பதிவா?
    பதினெட்டாம் வார்டின் சார்பாக கடும் டும் டும் டும் கண்டனங்கள்..

    பதிலளிநீக்கு
  13. எந்த பல்கலை கழகத்துல சொடக்கு போட படிச்சாரு?????

    எனக்கே விரல்லாம் வலிக்குது :(

    பதிலளிநீக்கு
  14. தைரியமான பேச்சு ஆனா பாக்க காமெடியா தான் இருக்கு.படங்களில வீர வசனம் பேசுவது போல கதைக்கிறாரு.

    பதிலளிநீக்கு
  15. நல்லாத்தான் பேசுறாரு! இதுக்கு விகடன் என்ன சொல்லப் போகுதோ?

    பதிலளிநீக்கு
  16. TR சொல்வதில் எந்த தவறும் இல்லையே.மிகச் சரியாகத்தான் சொல்கிறார்.இதற்க்கு ஆனந்த விகடன் தரப்பு பதில் என்ன? என்று தெரியவில்லையே.

    பதிலளிநீக்கு
  17. ஹாஹஹ்ஹாஹா :)


    மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க...காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்.// oru karuthu solliten ma haha :)

    பதிலளிநீக்கு
  18. டி.ஆர் ரொம்ப பயங்கரமான ஆளா இருப்பாரோ???

    பதிலளிநீக்கு
  19. no comments ஏன்னா இவரு சீரியஸா பேசுறாரா இல்ல காமடியா புரியல ஹி ஹி !!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு