திங்கள், 24 ஜனவரி, 2011

வலைப்பதிவில் உங்களைப்பற்றிய பயோடேட்டா வெளியாக வேண்டுமா?

ஒரு புதிய வலைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  வலைபதிவிடும் வலைஞர்களை பற்றிய தகவல்களை அதில் வெளியிடுகிறார்கள். உங்களைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை அவர்களுக்கு அனுப்பினால் அதை அவர்கள அந்த தளத்தில்  வெளியிடுகிறார்கள்.
என்னை பற்றிய பயோடேட்டா பார்க்க......
அந்த தளத்திற்கு செல்வதற்கான சுட்டி
விண்ணப்ப படிவ சுட்டி 


 

தகவல் பிடித்திருந்தால் வாக்களித்து பின்னூட்டமிட்டு செல்லவும்

24 கருத்துகள்:

  1. தகவலுக்கு மிக்க நன்றி.உங்கள் தகவல் பதிவும்
    நல்ல வழிகாட்டுதலாக உள்ளது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தகவல் தந்ததற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. இந்த மாதிரி பர்சனல் டீட்டெயில்களை எல்லாம் நெட்டில் பொதுவில் வைக்கவே கூடாது. எளிதில் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் ஏமாறா விட்டாலும், உங்கள் பெயரைச்சொல்லி வேறு யாரேனும் ஏமாற்றப்படலாம்..

    பதிலளிநீக்கு
  4. சலாம் உண்டாவதாக சகோ.கஸாலி.புதிய உபயோகமான தகவல்.

    பதிலளிநீக்கு
  5. நானும் பதியப்போறன். ஓட்டும் போட்டாச்சு.

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள பதிவு!(ஓட்டுப் போட்டாச்சு!)

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்..
    நறுக்குன்னு நாலு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு....

    பதிலளிநீக்கு
  8. தகவலுக்கு மிக்க நன்றி.உங்கள் தகவல் பதிவும்
    நல்ல வழிகாட்டுதலாக உள்ளது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. பகிர்வுக்கு நன்றிகள்.. பயோடேட்டா வெளியிடலாமா என்பதை எமது வலைப்பூவின் செயற்குழு கூடி முடிவெடுக்கும் என அறி"விக்கப்படுகிறது"

    பதிலளிநீக்கு
  10. என்னுடைய முயற்சிக்கு ஆதரவு தரும் தங்களை போன்றோருக்கு மிகவும் நன்றி. நண்பர் "நீச்சல்காரன் " என்னுடன் இப்போது இந்த முயற்சியில் இணைந்து உள்ளார்.

    பதிலளிநீக்கு
  11. //yeskha said...

    இந்த மாதிரி பர்சனல் டீட்டெயில்களை எல்லாம் நெட்டில் பொதுவில் வைக்கவே கூடாது. எளிதில் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் ஏமாறா விட்டாலும், உங்கள் பெயரைச்சொல்லி வேறு யாரேனும் ஏமாற்றப்படலாம்..//

    இந்த கருத்துக்கு நான் மிகவும் வருந்துகிறேன், இது யாரையும் ஏமாற்றும் முயற்சி அல்ல. நான் எல்லா தமிழ் பதிவர்களின் தகவல்களையும் இங்கு வெளியிட விரும்புகிறேன். நீங்கள் உங்களின் எல்லா தனிப்பட்ட விசயங்களையும் இங்கு தரத் தேவை இல்லை. உங்கள் பெயர்,வலைப்பூ பெயர் மட்டும் கூட எங்களுக்கு அனுப்பினால் போதுமானது.

    பதிலளிநீக்கு
  12. தகவலுக்கு நன்றி . நல்ல இருக்கு உங்க பயோ டேட்டா... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. @ பலே பிரபு
    தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே... எஸ்கா உங்களைப்பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் குறிப்பிடவில்லை... பொதுவாகவே சொல்லியிருக்கிறார்...

    // உங்கள் பெயர்,வலைப்பூ பெயர் மட்டும் கூட எங்களுக்கு அனுப்பினால் போதுமானது. //

    இந்தக் கருத்து நியாயமானது... இதைக் கொடுக்க நாங்கள் எல்லோருமே தயார் தான்...

    இந்த முயற்சியின் லட்சியம் என்னவென்று தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்...

    பதிலளிநீக்கு
  14. @Philosophy Prabhakaran

    மேலும் எஸ்கா அவர்கள் கருத்தை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரின் கருத்துக்கு என்னுடைய பதிலினை மட்டுமே தெரிவித்து உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  15. தகவலுக்கு நன்றி கஸாலி சாப்,

    வலைப்பூவுக்கு இத்தனை பெர்சனல் விவரங்கள் அவசியமா என்ன ?

    அத்தனையும் தந்த நீங்கள் , புகைப்படத்தில் மட்டும் ஒளிந்து கொண்டது ஏனோ ?

    கருத்து தந்தாச்சு, பதிலுக்கு என்னோட வலைப்பூவுக்கு வந்து கருத்துமாறு கோருகிறேன். http://nisshanthan.blogspot.com

    ( அரசர் குளம், புதுக்கோட்டைப் பக்கம்தானே, நானும் உங்களுக்குப் பக்கத்து ஊர்தான் - மணப்பாறை , வசிப்பிடம் - சீர்மிகு சென்னை )

    பதிலளிநீக்கு