புதன், 26 ஜனவரி, 2011

இந்தியா சந்தித்த குடியரசுத்தலைவர்கள்

1)டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1950-1962

 
 



2)டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967

 
 


3)டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969

 
 




4)வி.வி.கிரி - 1969( மே மாதத்திலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)


 





5)ஹிதாயத்துல்லாஹ் 1969( ஜூலை லிருந்து ஆகஸ்ட் வரை 
தற்காலிகமாக)
 






 
6)வி.வி.கிரி - 1969-1974







 
7)பகுருதீன் அலி அஹமத் 1974-1977
 






 
8)பி.டி. ஜாட்டி - 1977 ( பிப்ரவரியிலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)







9)நீலம் சஞ்சீவ ரெட்டி - 1977-1982







 
10)கியானி ஜெயில் சிங் - 1982- 1987









 
11)ஆர்.வெங்கட்ராமன்- 1987-1992








 
12)டாக்டர் சங்கர் தயாள் சர்மா - 1992-1997










 
13)கே.ஆர்.நாராயணன் - 1997-2002







 
14)டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்- 2002-2007







 
15)பிரதீபா பாட்டில் - 2007 -(ஜூலையிலிருந்து)


6 கருத்துகள்:

  1. படங்களுடன் நல்ல தொகுப்பு .
    பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  2. அரசியல் வாதிக்கிட்டே இப்போ குடியரசு தலைவர் யாருன்னு கேட்டுப் பாருங்க என்ன சொல்றார்னு பார்ப்போம் ...பரவா இல்லையே தொடக்க முதல் கடைசி வரை தலைவர்களின் போட்டோவையும் கணக்கினையும் போட்டு அசத்தி விட்டிர்கள் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  3. சேமித்து வைக்கவேண்டிய படங்கள்
    பலருக்கு பயன்படும்

    பதிலளிநீக்கு
  4. //மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க.// ஹலோ, இந்தப் பதிவுல ஒத்த ஒத்த வரி எழுதிட்டு பேச்சைப்பாரு!

    பதிலளிநீக்கு
  5. இந்த டாக்டர் ஜாகிர் உசேனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே தலைவா...

    பதிலளிநீக்கு
  6. //ஆர்.வெங்கட்ராமன்

    இவரை நான் 2008 அன்று என் பிறந்தாலில் சந்தித்துள்ளேன்


    நிறைய கருத்துகளையும் வேதனைகளையும் பகிர்ந்து கொண்டார்

    பதிலளிநீக்கு