ரங்கசாமியின் ஆடு
எதிர் வீட்டு முத்துசாமியின்
ஆட்டை முட்டியதில்
இரு வீட்டினருக்கும்
நடந்த தகராறில்
ரங்கசாமியின் வீடும்
முத்துசாமியின் கடையும்
அடித்து நொறுக்கப்பட்டது.
இருதரப்பும் இப்போது
காவல் நிலையத்தில்
பஞ்சாயத்துக்காக....ஆனால்,
ரங்கசாமியின் ஆடும்
முத்துசாமியின் ஆடும்
இன்று கந்தசாமியின்
வயலில்
ஒன்றாக.....
எதிர் வீட்டு முத்துசாமியின்
ஆட்டை முட்டியதில்
இரு வீட்டினருக்கும்
நடந்த தகராறில்
ரங்கசாமியின் வீடும்
முத்துசாமியின் கடையும்
அடித்து நொறுக்கப்பட்டது.
இருதரப்பும் இப்போது
காவல் நிலையத்தில்
பஞ்சாயத்துக்காக....ஆனால்,
ரங்கசாமியின் ஆடும்
முத்துசாமியின் ஆடும்
இன்று கந்தசாமியின்
வயலில்
ஒன்றாக.....

இதை கவிதைன்னு சொல்ல மாட்டோம்.. காமெடி கலக்கல்னுதான் சொல்லுவோம்.ஹி ஹி
பதிலளிநீக்குபோடு முத வெட்டை
பதிலளிநீக்குஎப்படியோ இந்த வார ஓப்பனிங்க்லயே ஓவர் டேக் பண்ணீட்டீங்க..
பதிலளிநீக்குகிட்டத்தட்ட செய்தி வாசிக்கற மாதிரி நடையில் சொல்லப்பட்ட சாதி மத பேதமை மறந்து ஒற்றுமையாய் இருக்க வேண்டும் மனிதன் என கருத்து சொல்லும் சட்டயர் காமெடி.. ம் ம்
பதிலளிநீக்குthamizmaNam 6 வது இடம் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசி.பி.செந்தில்குமார் said... எப்படியோ இந்த வார ஓப்பனிங்க்லயே ஓவர் டேக் பண்ணீட்டீங்க..///
பதிலளிநீக்குஒப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். பினிசிங் சரியில்லாம போயிரும்.
எவ்ளோ பெரிய கவிதை சொல்லி இருக்கீங்க? ஆட்டுக்குப் பதிலா ரங்கசாமியோட பொண்ணு, முத்துசாமியோட பையன் அப்படின்னு கற்பனை பண்ணிப் பாருங்க. கவிதைன்னு நீங்களே ஒத்துப்பீங்க:-)
பதிலளிநீக்குநல்ல சிந்தனை.இயல்பான வார்த்தைகள் நல்ல கவிதை
பதிலளிநீக்குதலைப்புதான் குழப்புகிறது தொடர வாழ்த்துக்கள்.
நல்ல சிந்தனை.இயல்பான வார்த்தைகள் நல்ல கவிதை.. Super..
பதிலளிநீக்குகவிதை என்று சொல்ல முடியாது. கருத்து என்று சொல்லலாம்.
பதிலளிநீக்குஇதை வசன கவிதைன்னு ஒத்துக்கிட்டா எவ்வளவு கொடுப்பீங்க?
பதிலளிநீக்குஇதுக்கு பேரு தான் சிறுபுள்ளத்தனம்.......ஹி ஹி!!!!!!
பதிலளிநீக்குகவித ....அர்த்தம் உள்ள கவித....
பதிலளிநீக்குகவிதை நன்றாக உள்ளது
பதிலளிநீக்குவிருதின் Effect aa--
நாமே ராஜா, நமக்கே விருது
http://speedsays.blogspot.com/2011/01/awards.html
இத கவிதன்னும் சொல்லலாம்,
பதிலளிநீக்குகாமெடி கவிதன்னும் சொல்லலாம்
ஒரு ஒற்றுமைக்கான உதாரணம்னும் சொல்லலாம்
விலங்குகளிடமிருந்து கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கும்னும் சொல்லலாம்.
ஆடுகளம் ஆடுகளம்னு சொல்றாங்களே, அது இது தானா? (#டவுட்டு)
கவிதைனும் சொல்ல முடியாது கவிதை இல்லைனும் சொல்ல முடியாதே
பதிலளிநீக்குFARHAN said...
பதிலளிநீக்குகவிதைனும் சொல்ல முடியாது கவிதை இல்லைனும் சொல்ல முடியாதே//////////////////////////////////////////////
இவரு கமல் ரசிகர்தான் எப்படி நம்ம கண்டுபிடிப்பு .........
என்னவா இருந்தா என்னங்க ஆடுகளுக்கு இருக்கிற ஒற்றுமை நம்மகிட்ட இல்லைங்களே
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க
ஹி... ஹி... ஹி .... கவிதை சூப்பருங்க! சிரிப்பும் வந்திச்சு, சிந்தனையும் வந்திச்சு!! நீங்களும் நம்ம வீட்டுக்கு வந்தீங்கன்னா இன்னும் சூப்பரா இருக்கும்!!
பதிலளிநீக்குஉங்களை தமிழின தலைவர் ஆட்சியில் அரசவை கவிஞராக்க சிபாரிசு செய்கிறேன்!
பதிலளிநீக்குஇதெல்லாம் அரசியல்ல சாதாரணம்மப்பா...
பதிலளிநீக்குநல்ல சிந்தனை.இயல்பான வார்த்தைகள் நல்ல கவிதை.
பதிலளிநீக்குவைகை said...
பதிலளிநீக்குஉங்களை தமிழின தலைவர் ஆட்சியில் அரசவை கவிஞராக்க சிபாரிசு செய்கிறேன்!//
அதை நான் வழி மொழிகிறேன்
நல்ல கவிதை,சிந்தனை,கருத்து. நல்ல கவிதை தான் போங்க..... ஒத்துக்குறோம்!
பதிலளிநீக்குகலக்கீட்டிங்க தல. இதை கவிதைன்னும் சொல்லலாம், அறிவுறைன்னும் சொல்லலாம்.
பதிலளிநீக்குநல்லா இருக்கே! :-)
பதிலளிநீக்குகலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....
பதிலளிநீக்குhttp://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_31.html
நல்லவேளை ஆட்டை வெட்டாமல் மேய விட்டு விட்டீர், வெட்டியிருந்தால் ராஜகிரி கஸ்ஸாலி எனும் பெயர் ராஜகிரி கசாயி என மாறியிருக்கும்:-))))
பதிலளிநீக்குkoothanalluran said...
பதிலளிநீக்குநல்லவேளை ஆட்டை வெட்டாமல் மேய விட்டு விட்டீர், வெட்டியிருந்தால் ராஜகிரி கஸ்ஸாலி எனும் பெயர் ராஜகிரி கசாயி என மாறியிருக்கும்:-))))////
ஹல்லோ....கூத்தாநல்லூரான். அது யாருங்க ராஜகிரி கஸ்ஸாலி. அவருக்கும் நமக்கு சம்பந்தம் இல்லேங்க...நான் ரஹீம் கஸாலி, அரசர்குளத்தான்
கவிதையோ கவிதாவோ மேட்டர் நல்லா இருந்தா சரிங்கோ......
பதிலளிநீக்குஅப்போ இது கவிதை இல்லியா?
பதிலளிநீக்குகவுஜை... கவுஜை...
பதிலளிநீக்குசூப்பர் கவிதைன்னு சொல்லாவிடினும் நல்ல சிந்தனை உள்ள கவிதை என்று சொல்லித்தான் ஆகணும்...
பதிலளிநீக்குஎன்ன ஒரு கொலைவெறி
பதிலளிநீக்குகாரணம், நாமாகவே நமக்கு ஆறாவது அறிவு ஒன்று இருப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கிறோமே அது அந்த ஆடுகளுக்கு இல்லை பாவம். அதனால தான் இப்படி நடந்துக்கிதுக. 5 பெருசா 6 பெருசா இது நம்பருள்ள அறிவு!நண்பன் இரா. தேவாதிராஜன்.
பதிலளிநீக்கு